50 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5...என்ன இருக்கு, என்ன இல்லை...ஒரு சுவாரஸ்ய அலசல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
50 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 5...என்ன இருக்கு, என்ன இல்லை...ஒரு சுவாரஸ்ய அலசல்

சென்னை : ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்களுடன், பிரம்மாண்டமாக அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. முந்தைய நான்கு சீசன்களைப் போல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். 100 நாட்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டு, திங்கள்கிழமையுடன் 50 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 18 பாட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த

மூலக்கதை