விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா....சஞ்சீவிடம் ஆர்வமாக கேட்ட போட்டியாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா....சஞ்சீவிடம் ஆர்வமாக கேட்ட போட்டியாளர்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 53 வது நாளான நேற்று, அபிஷேக், அமீரைத் தொடர்ந்து அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரையின் டாப் நடிகர்களில் ஒருவருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஹவுஸ்மேட்கள் டாஸ்கில் இருக்கும் சமயத்தில், ரியாக்ட் பண்ணலாமா வேண்டாமா என குழம்ப வைத்து, மாஸான பாடலுடன், ஸ்டைலான நடையுடன்

மூலக்கதை