த்ரில்லிங்காக வேற லெவல் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்... குழப்பத்தில் நின்ற போட்டியாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
த்ரில்லிங்காக வேற லெவல் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்... குழப்பத்தில் நின்ற போட்டியாளர்கள்

சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்பட்டு, 50 நாட்கள் கடந்து விட்ட நிலையில் அடுத்தடுத்து சுவாரஸ்யங்களை அதிகரிக்க பிக்பாஸ் டீம் தீவிரமாக யோசித்து வருகிறது. போட்டிகளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சண்டைகள், பலரின் உண்மை முக வெளிப்பாடுகள் போன்றவை வெளிவந்து கொண்டிருக்கிறது. கமலுக்கு கொரோனா உறுதியாகி அவர் சிகிச்சையில் இருக்கும் நிலையில்

மூலக்கதை