நடிகர் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா? ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்த சஞ்சீவ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா? ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்த சஞ்சீவ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த நடிகர் சஞ்சீவ் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் புட்டு புட்டு வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்ட் கன்டெஸ்ட்டன்ட்டாக நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுத்தார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் நடிகர் விஜய்யின்

மூலக்கதை