உலக நடிப்புடா சாமி...டாஸ்க்கில் ஒன்றிப் போன அண்ணாச்சி...கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக நடிப்புடா சாமி...டாஸ்க்கில் ஒன்றிப் போன அண்ணாச்சி...கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 53 வது நாளான நேற்றுடன் போர்டிங் ஸ்கூல் லக்சுரி பட்ஜெட் டாஸ்ட் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியரை தேர்வு செய்து பேட்ஜ், சாக்லேட் பரிசாக வழங்கப்பட்டன. இந்த டாஸ்க் நிறைவடைந்ததும் ஆசிரியர்களாக இருந்து ஓவராக டார்ச்சர் செய்த சிபி, ராஜு,

மூலக்கதை