முதல் சீசன்ல ஓவியா பாடினது.. இப்போ யார் பாடினாங்க தெரியுமா? டங் டிவிஸ்ட்டர் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல் சீசன்ல ஓவியா பாடினது.. இப்போ யார் பாடினாங்க தெரியுமா? டங் டிவிஸ்ட்டர் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் டங் டிவிஸ்ட்டர் டாஸ்க்கை கொடுத்து ஹவுஸ்மேட்டுகளை திணறடித்தார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கொடுக்கப்பட்டது. இதில் தமிழ் ஆசிரியராக ராஜு இருந்தார். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் நேற்று பள்ளிக்கூட டாஸ்க்கின்

மூலக்கதை