முகேஷ் அம்பானியின் மாஸ்டர் ப்ளான் என்ன.. ஏர்டெல், வோடபோனுக்கு கஷ்ட காலம் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானியின் மாஸ்டர் ப்ளான் என்ன.. ஏர்டெல், வோடபோனுக்கு கஷ்ட காலம் தான்..!

தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகு, பல மாற்றங்கள் நடந்தது என்னவோ உண்மை தான். குறிப்பாக டேட்டா விலை, எஸ்.எம்.எஸ், கால் கட்டணங்கள் என பலவும் குறைந்துள்ளன. பலரும் நினைத்திருப்போமா என தெரியவில்லை. ஏனெனில் இன்று நாம் தினசரி பயன்படுத்தும் டேட்டாவினை, அன்று மாதம் முழுக்க பயன்படுத்தினோம். ரீசார்ஜ் தனியாக செய்ய வேண்டும். ரேட் கட்டர்

மூலக்கதை