நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம்

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம்

கான்பூர்: கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் விளாசினார். அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார்.

மூலக்கதை