கொரோனா காரணமாக உயர்த்தப்பட்டிருந்த ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா காரணமாக உயர்த்தப்பட்டிருந்த ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50-ஆக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது நோய் தோற்று குறைந்துள்ளதை அடுத்து நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மூலக்கதை