அமெரிக்கா - இந்தியா: 2% சரிநிகர் வரி விதிக்க முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்கா  இந்தியா: 2% சரிநிகர் வரி விதிக்க முடிவு..!

பன்னாட்டு நிறுவனங்கள், ஈகாமர்ஸ் சேவை நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மத்தியிலான டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீது 2 சதவீத சரிநிகர் வரி விதிக்க இந்தியா மற்றும் அமெரிக்கா அரசு மத்தியில் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவுடன் அக்டோபர் 21ஆம் தேதி பிரிட்டன், ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சேவைகள் மத்தியில் எடுக்கப்பட்ட

மூலக்கதை