விவாகரத்தை மறக்க.. சமந்தா வீட்டில் நடந்த கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விவாகரத்தை மறக்க.. சமந்தா வீட்டில் நடந்த கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ் !

சென்னை : நடிகை சமந்தா தனது செல்ல நாயான ஹாஷின் மூன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் உதவியது உதயநிதி இல்லையா? தயாநிதி அழகிரி தானா? வைரலாகும் ட்வீட்! சமந்தாவின் செல்லப்பிராணிக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை