பச்சை நிறமே பச்சை நிறமே... பச்சை சேலையில் வெட்கத்தை கொட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பச்சை நிறமே பச்சை நிறமே... பச்சை சேலையில் வெட்கத்தை கொட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்

சென்னை: அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலோ சங்கர் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தனது அப்பாவின் சொந்த தயாரிப்பில் வாஷி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விவாகரத்தை மறக்க.. சமந்தா வீட்டில் நடந்த கொண்டாட்டம்…

மூலக்கதை