“என்றும் ராஜா“ இசைஞானியின் புது டியூன்… ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“என்றும் ராஜா“ இசைஞானியின் புது டியூன்… ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட் !

சென்னை : இசைஞானி இளையராஜா தனது ரசிகர்களுக்காக ஒரு டியூனை வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த டியூனை முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் உதவியது உதயநிதி இல்லையா? தயாநிதி அழகிரி தானா? வைரலாகும் ட்வீட்! இந்த வீடியோக வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

மூலக்கதை