ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலையை மாநில அரசே நிர்ணயிக்க எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலையை மாநில அரசே நிர்ணயிக்க எதிர்ப்பு

அமராவதி: ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலையை மாநில அரசே நிர்ணயித்து ஆன்லைனில் விற்பதற்கு நடிகர் சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சினிமா டிக்கெட் விலை தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை