மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ள நபர் மதுரையில் பதுங்கியுள்ளாரா என கியூ பிரிவு சோதனை

தினகரன்  தினகரன்
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ள நபர் மதுரையில் பதுங்கியுள்ளாரா என கியூ பிரிவு சோதனை

மதுரை: தேனி பண்ணைபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரையில் பதுங்கியுள்ளாராம் என கியூ பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் கார்த்திக்கிற்கு தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கியூ பிரிவு சோதனை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தனது மகன் கார்த்திக்கை காணவில்லை என தாயார் புகார் அளித்திருந்தர். விசாரணையில் மாவோயிஸ்டுகளுடன் கார்த்திக்கிற்கு தொடர்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சோதனை நடத்தப்படுகிறது.

மூலக்கதை