உத்தரப்பிரதேசம் நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா கௌதம் புத்த நகரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மூலக்கதை