நவம்பர் 30 தான் கடைசி தேதி.. இதை செய்யாவிடில் பென்சன் வராது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நவம்பர் 30 தான் கடைசி தேதி.. இதை செய்யாவிடில் பென்சன் வராது..!

பென்சன் வாங்கும் ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க, ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஒரு ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும். இது தான் ஜீவன் பிரமான பத்திரம் அல்லது டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் ஆகும். இந்த பத்திரத்தினை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் பென்சன் வாங்குவோர் சமர்பிக்க வேண்டும். ஆக இந்த காலக்கெடு

மூலக்கதை