மருத்துவ சேர்க்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்

தினகரன்  தினகரன்
மருத்துவ சேர்க்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்

டெல்லி: மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்  என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 10% இடஒதுக்கீட்டிற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என வரையறுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை