அரியலூரில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அரியலூரில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்: செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி ரஜினி என்பவர் பலியானார். மின்னல் தாக்கியதில் ரஜினி மற்றும் அவருடைய 3 ஆடுகளும் உயிரிழந்தனர்.

மூலக்கதை