சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்க கோரிய மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தினகரன்  தினகரன்
சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்க கோரிய மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய சன் ரைஸ் ஓரர் அயோத்யா புத்தகத்தை விற்பனை செய்ய தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மூலக்கதை