30 நாளில் ரூ.15,000 கோடி .. இந்தியர்கள் வெளிநாட்டு கிரிப்டோ சந்தையில் முதலீடா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30 நாளில் ரூ.15,000 கோடி .. இந்தியர்கள் வெளிநாட்டு கிரிப்டோ சந்தையில் முதலீடா..?!

இந்திய மக்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதாவது வெறும் 30 நாட்களில் சுமார் 15000 கோடி ரூபாய் அளவிலான பணத்தை வெளிநாட்டுகளுக்கு அனுப்பியுள்ளனர். 2 பில்லியன் டாலர் என்பது 3 வருடம் உச்ச நிலை.

மூலக்கதை