கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை