அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்

தினகரன்  தினகரன்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் ஜன.4-ம் தேதி நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகாரில் அடையாறு அணைத்து மகளிர் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வழக்கில் 341 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை