போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் பிரபல சீரியல் நடிகை.. சிரஞ்சீவியே சிபாரிசு செய்தாராம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் பிரபல சீரியல் நடிகை.. சிரஞ்சீவியே சிபாரிசு செய்தாராம்!

சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட பிரபல சீரியல் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன், அஷ்வின் ககுமன்னு, சூரி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான்

மூலக்கதை