கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

தினகரன்  தினகரன்
கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐக்கு மாற்றக்கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

மூலக்கதை