கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தினகரன்  தினகரன்
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(26-11-2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாக்க உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை