தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி வரும் நிலையில் 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மூலக்கதை