சியான் விக்ரமின் கோப்ரா ஹாட் அப்டேட் வெளியிட்ட படக்குழு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சியான் விக்ரமின் கோப்ரா ஹாட் அப்டேட் வெளியிட்ட படக்குழு

சென்னை : விக்ரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் அதிகமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சிவாஜி, கமலுக்கு பிறகு ஒரே படத்தில் விக்ரம் அதிக கேரக்டர்களில் நடிக்கம் படம் இது. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மோத்திவ், பத்மபிரியா ஜானகிராமன், கனிகா, மிர்னாலினி ரவி, ஆனந்தராஜ்,

மூலக்கதை