நொய்டா சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய ஏற்றுமதி மையத்தை சர்வதேச சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும்: பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
நொய்டா சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய ஏற்றுமதி மையத்தை சர்வதேச சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும்: பிரதமர் மோடி பேச்சு

நொய்டா: நொய்டா சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய ஏற்றுமதி மையத்தை சர்வதேச சந்தைகளுடன் நேரடியாக இணைக்கும் என பிரதமர் மோடி பேசினார். நொய்டா சர்வதேச விமான நிலையம் விமானங்களின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தின் மிகப்பெரிய மையமாக இருக்கும். இங்குள்ள 40 ஏக்கர் பரப்பளவில் விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மூலக்கதை