சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி என்பவர் உயிரிழந்தார்.

மூலக்கதை