நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 258 ரன்கள் சேர்ப்பு

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 258 ரன்கள் சேர்ப்பு

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 258/4 ரன்கள் சேர்த்துள்ளது. கான்பூரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 75 ரன்களும், ஐடேஜா 50 ரன்களும், கில் 50 ரன்கள் குவித்தனர்.

மூலக்கதை