அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மிக பலத்த மழை பெய்ய  வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தூத்துக்குடியில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மூலக்கதை