கையில் வாங்கிங் ஸ்டிக்குடன்… கடை திறப்பு விழாவிற்கு வந்த யாஷிகா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கையில் வாங்கிங் ஸ்டிக்குடன்… கடை திறப்பு விழாவிற்கு வந்த யாஷிகா !

சென்னை : விபத்திற்கு பிறகு முதல் முறையாக வெளியே வந்துள்ள யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற கடை திறப்பு விழாவில் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார். பிரேம்ஜியால் லீக்கான“மாநாடு” ஓபனிங் சீன்… ரசிகர்கள் ஷாக் ! எப்போதும் கவர்ச்சி உடையில் கலக்கும் யாஷிகா தன கையில் ஸ்டிக்குடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார்.

மூலக்கதை