11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 8.82 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 8.82 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 50,000 முகாம்களில் இன்று 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இன்று மாலை 4.15 மணி நிலவரப்படி 8,82,333 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மூலக்கதை