கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அரை சதம் அடித்தார் ஜடேஜா

தினகரன்  தினகரன்
கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அரை சதம் அடித்தார் ஜடேஜா

கான்பூர்: கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார். 100 பந்துகளைச் சந்தித்த ஆல்ரவுண்டர் ஜடேஜா அரை சதம் அடித்ததாதல் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் குவித்தது.

மூலக்கதை