சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஸ்வர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். ராயப்பேட்டையில் உள்ள சவேரா ஓட்டலில் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவர் மகேஸ்வர் தற்கொலை செய்துள்ளார்.

மூலக்கதை