பிக் பாஸ் 5 : இதுதாய்யா என்ட்ரி... மாஸா வந்த தளபதியின் நெருங்கிய நண்பன் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் 5 : இதுதாய்யா என்ட்ரி... மாஸா வந்த தளபதியின் நெருங்கிய நண்பன் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் வந்துள்ளார். மாநாடு ரிலீஸ் தாமதமானதால்…திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுத நடிகர் ! இரு தினங்களுக்கு முன்பு நடன இயக்குனர் அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். தற்போது, சஞ்சீவ் நுழைந்துள்ளார்.

மூலக்கதை