நீதா அம்பானி மாஸ்டர் பிளான்..! ஐபிஎல்-ஐ தொடர்ந்து UAE T20 லீக்-ல் புதிய அணி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதா அம்பானி மாஸ்டர் பிளான்..! ஐபிஎல்ஐ தொடர்ந்து UAE T20 லீக்ல் புதிய அணி..!

இந்தியாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட விளையாட்டுப் போட்டியாக விளக்கும் ஐபிஎல் லீக், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. எந்த அளவிற்குக் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் வீரர்களின் திறன் ஐபிஎல் மூலம் மேம்பட்டு உள்ளதோ அதேபோல் ஐபிஎல்-ன் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் லீக்-ல் முக்கிய அணியாக விளக்கும் மும்பை

மூலக்கதை