மாநாடு ரிலீஸ் தாமதமானதால்…திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுத நடிகர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாநாடு ரிலீஸ் தாமதமானதால்…திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுத நடிகர் !

சென்னை : சிம்புவின் மாநாடு திரைப்படம் கேடிஎம் பிரச்சினையால் வெளியாக தாமதமானதால், நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுதார். சிம்புவின் நண்பரான இவர் அவருடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் ! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

மூலக்கதை