பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை டிச.1-க்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை டிச.1க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கின் விசாரணை டிச.1-க்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை கொடத்த புகாரில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

மூலக்கதை