தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. .

மூலக்கதை