கூட்டுறவு சங்க முறைகேடு தொடர்பாக 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
கூட்டுறவு சங்க முறைகேடு தொடர்பாக 4 பேர் கைது

கூட்டுறவு சங்க முறைகேடு: கீழ் மொரப்பூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர், செயலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் ரூ.43,31,472 முறைகேடு செய்ததாக துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலக்கதை