தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !

சென்னை : சிம்புவின் மாநாடு படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டரில் மாநாடு திரைப்படம் குறித்து கருத்துக்களை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகிறார்கள். Movie Review : சிம்பு நடித்த மாநாடு படம் எப்படி இருக்கு ? சிம்புவின் தீவிர ரசிகர்கள் மழையை பொருட்படுத்தாமல் மாநாடு திரைப்படத்தை பார்த்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

மூலக்கதை