தமிழ்நாட்டில் ரூ.3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. அடிதூள் ஜாக்பாட் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ்நாட்டில் ரூ.3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. அடிதூள் ஜாக்பாட் தான்..!

இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கும் நிலையில், சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க ரிலையன்ஸ் உட்படப் பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சோலார் மின்சாரம் மற்றும் சோலார் பேனல் துறையைச் சார்ந்த சில நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைத்திருந்தாலும், பெரிய

மூலக்கதை