ரூ.2,000 கோடி கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக...?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.2,000 கோடி கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக...?!

பிலிப்பைன்ஸின் மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது தான் ஆசிய வளர்ச்சி வங்கி, நகர்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 13 மாநிலங்களில் 256 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். இதில் குடிசை பகுதிகளைச் சேர்ந்த 51 மில்லியன் மக்கள் உள்ளனர்.

மூலக்கதை