இனி இந்தியா வேண்டாம்.. முதலீட்டை சீனா பக்கம் திருப்பிய பிளாக்ராக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி இந்தியா வேண்டாம்.. முதலீட்டை சீனா பக்கம் திருப்பிய பிளாக்ராக்..!

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமாகத் திகழும் பிளாக்ராக் உலகம் முழுவதும் முதலீடு செய்து வரும் நிலையில், சமீப காலமாக இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலீட்டு அளவை குறைத்துவிட்டுச் சீனா பக்கம் திருப்ப முடிவு செய்து உள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்..?!  

மூலக்கதை