தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள எல்&டி.. காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய டேட்டா மையம்.. 1,100 பேருக்கு வேலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள எல்&டி.. காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய டேட்டா மையம்.. 1,100 பேருக்கு வேலை!

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய டேட்டா மையத்தினை அமைப்பதற்காக, தமிழ் நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட டேட்டா செண்டரை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம்

மூலக்கதை