அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் இங்கா குழுமம்.. தலைநகரில் பல ஆயிரம் கோடி முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் இங்கா குழுமம்.. தலைநகரில் பல ஆயிரம் கோடி முதலீடு..!

டெல்லி: சில்லறை வர்த்தக துறையில் நாளுக்கு நாள் போட்டிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. பல சர்வதேச அளவிலான நிறுவனங்களும், மிகப்பெரிய அளவிலான இந்திய சந்தையினை விரிவாக்கம் செய்ய முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தான் நெதர்லாந்தினை சேர்ந்த இங்கா குழுமம், அதன் இரண்டாவது பெரியளவிலான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு வளாகத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வளாகம்

மூலக்கதை