'ஜன் தன் 3.0' மோடி அரசின் புதிய திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜன் தன் 3.0 மோடி அரசின் புதிய திட்டம்..!

இந்தியாவில் அனைவருக்கும் அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதைப் பெரிய அளவில் மத்திய அரசு நம்பும் நிலையில், மத்திய அரசு 3வது முறையாக மாபெரும் நிதி உள்ளடக்கத் திட்டத்தைத் தீட்டி வருகிறது. மத்திய அரசின் ஜன் தன் யோஜனா பெரிய அளவிலான மாற்றத்தை

மூலக்கதை