முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி..! ஆசியாவின் பெரும் பணக்காரர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி..! ஆசியாவின் பெரும் பணக்காரர்..!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல் ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நீண்ட காலமாகப் போட்டிப்போட்டும் வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் தத்தம் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அடிப்படையில் இன்று முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.  

மூலக்கதை